ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

எங்கும் கடன்.. எதிலும் கடன்.. கடன் பிரச்சனை தீர செல்ல வேண்டிய கோயில்கள்!

ADVERTISEMENTS









கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கைவேந்தன் என்ற பழமொழிக்கேற்ப கடன்பிரச்சனையால் பாதிக்கப்படாதவர் என யாருமே இருக்கமுடியாது. ஒவ்வொருவரும் அவரவர் சூழ்நிலைக்கேற்ப கண்டிப்பாக மற்றவரிடம் கடன்பட்டிருப்போம்.  செலவுக்கேற்ற வருமானம் இல்லையே என்று புலம்பிக்கொண்டிருப்பவரே அதிகம். கடன்பிரச்சனையையும், நிதி நெருக்கடியையும் ஓரளவு சமாளித்து, நிம்மதியாக வாழ அனைவரும் செல்லவேண்டிய கோயில்கள் :

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில்

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில்

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்

இத்தகைய தலங்களில் உள்ள இறைவன் பிறவிக்கடனை தீர்த்து வைக்க கூடியவர். இவரிடம் சென்று நாம் வாங்கிய கடனை தீர்க்க வழிபட்டால் கடன் பிரச்சனைக்கு வழி கிடைக்குமே தவிர, கடனே தீராது. எனவே சக்திக்கு மீறி கடன் வாங்க கூடாது.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS