ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

பக்ரித் ஸ்பெஷல் கவிதைகள்!

ADVERTISEMENTS









உன் இசைவின்றி...

திரும்பும்திசையெங்கும் இருப்பவனேவிரும்பும்விஷயத்தைகொடுப்பவனேஉன்இசைவின்றி ஓர்இலையும் அசையாதேஉன் ஆசையின்றி ஓர்மனமும் பிசையாதே...உன்னை நாடிஉண்மை தேடிவருவோர் கோடி...நானும் வரவேநாளும் அழுதுகேட்டேன் பாடி...இம்மையில்கண்டு விட்டால்உன் இல்லம்...மறுமையில்குளிர்ந்திடுமே...என் உள்ளம்...- என். ரபீக் அஹ்மத்

ஷைத்தான் தோற்றான்...

இறைவனின் தூதர்இப்ராஹீம் நபிஇவ்வுலகில் கட்டிய முதல்இறை இல்லம்...கனவில் கேட்டஇறைவனின் குரலுக்குதன்கண்மணி மகனையேஅறுக்க துணிந்தநம்பிக்கைகருணைமிக்க இறைவன்நபியின்நதிபோன்றநம்பிக்கையை ஏற்றான்.களங்கப்படுத்தகாத்திருந்தஷைத்தான் அன்றே தோற்றான்.நமக்குநிறமில்லை...மொழியில்லை...தேசமில்லை....எல்லைகளை மறந்துஎல்லாம் வல்லஇறைவனைநாடிச் செல்வோம்!நாவெல்லாம் அவன்புகழ்பாடிச் செல்வோம்!- எஸ். முஹம்மத் தமீம்

மனிதரில் புனிதர்...

ஆதியும் நீ...அந்தமும் நீ...எங்களுக்குஎல்லா சொந்தமும் நீ...உன்உன்அன்புக்குஎல்லையில்லை...உன்அருளிருந்தால்தொல்லையில்லை...எங்கள்கண்ணீரைபன்னீராக மாற்றுபவனே...எங்களைமனிதரில்புனிதராக மாற்று...எங்கள்அழுக்கு எண்ணங்களை...ஆடம்பரத்தை...அகம்பாவத்தை...நாம் இந்ததியாகத் திருநாளில்அறுத்து எறியஎங்களுக்குவழிகாட்டு!- ரஹ்மதுல்லா

நேர்வழி

இருட்டில்அலையும்குருடராய் இருந்தோம்...திருமறைநமக்கு விழியானது...ஆமைக் கூட்டத்தில்ஊமையாய் இருந்தோம்...நபி மொழிநமக்கு மொழியானது..செல்லும் பாதைநேர்வழியானது...சேரும் இடம்அழகானது...பசி, பஞ்சம், பட்டினிஒரு பக்கம்தேவைக்கு மீறியசெல்வம்மறுபக்கம்நியாயமற்றஇந்த நிலைமாறஇறைவன் தந்ததியாகத் திருநாளைஏழையுடன் சேர்ந்துகொண்டாடுவோம்...இருப்பதைஇல்லாதவருடன்பகிர்ந்து பசியாறுவோம்!-கே. பாரூக் அஹ்மத்









ADVERTISEMENTS
ADVERTISEMENTS