திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்!
ADVERTISEMENTS
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். அவை:1. விருஷபாத்ரி - எருதுமலை2. நீலாத்ரி - கருமலை3. அஞ்சனாத்ரி - மைமலை4. சேஷாத்ரி - பாம்பு மலை5. கருடாத்ரி - கருடமலை6. நாராயணாத்ரி - நாராயண மலை7. வேங்கடாத்ரி - வேங்கட மலை.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS