ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

விரதம் மற்றும் பண்டிகை தினங்களில் ஆலயங்களில் செய்யக்கூடிய 18 பணிகள்!

ADVERTISEMENTS









நமக்கு அன்றாடம் எவ்வளவோ பணிகள் இருந்தாலும் விரத மற்றும் பண்டிகை நாட்களிலாவது ஆலயப்பணிகளை செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

1. சன்னதிதோறும் கோலமிடுதல்2. ஆலய வளாகத்தை அலங்கரித்தல்3. தரைப் பகுதியைப் பெருக்குதல்4. மேல்பகுதிகளில் ஒட்டடை நீக்குதல்5. கட்டிடங்களில் உள்ள செடிகளை அகற்றுதல்6. விளக்கு, திருவாசிகளைத் தேய்த்தல்7. மின் அமைப்பைப் பராமரித்தல்8. நந்தவனத்தைப் பேணுதல்9. அபிஷேக நீர்த்தொட்டியை சுத்திகரித்தல்10. மண்டபங்களைக் கழுவி விடுதல்11.சிறப்பு வழிபாடுகளை நடத்துவித்தல்12. பூஜைப் பணிகளில் உதவுதல்13.தரிசிப்போரை வரிசைப்படுத்துதல்14. பிரசாதம் வழங்களில் உதவுதல்15. புதியவர்க்கு வழிகாட்டல்16. இறைத் துதிகளை கற்றுவித்தல்17. இறை நூல்களை விநியோகித்தல்18. வழிபாட்டில் முழுமையாக பங்கேற்றல்.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS