ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அதன் பயனும்!

ADVERTISEMENTS









1.நன்னீர் - தூய்ப்பிக்கும்2. நல்லெண்ணை    - நலம்தரும்3. பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும்4. மஞ்சள் தூள் - நல் நட்பு வாய்ப்பிக்கும்5. திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்6. பஞ்சகவ்யம் - தீதளிக்கும், ஆன்மசுத்தி (பசுவின் பால், தயிர், நீர், சாணம், நெய் கலந்தது)7. பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்8. பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்9. பஞ்சாமிருதம் - பலம், வெற்றி தரும்10. தேன் - சுகமளிக்கும், சங்கீதவிருத்தி11. நெய் - முக்தியளிக்கும்12. சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்13. இளநீர் - நல் சந்ததியளிக்கும்14. கருப்பஞ்சாறு - ஆரோக்கியமளிக்கும்15. நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும் 16. சாத்துக்கொடி - துயர் துடைக்கும்17. எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம்18. திராøக்ஷ - திடசரீரம் அளிக்கும்19. வாழைப்பழம் - பயிர் செழிக்கும்20. மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்21. பலாப்பழம் - மங்கலம் தரும், யோகசித்தி22. மாதுளை - பகைநீக்கும், கோபம் தவிர்க்கும்23. தேங்காய்த்துருவல் - அரசுரிமை24. திருநீறு - சகல நன்மையும் தரும்25. அன்னம் - அரசுரிமை26. சந்தனம் - சுகம், பெருமை சேர்க்கும்27. பன்னீர் - சருமம் காக்கும்28. கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்29. சங்காபிஷேகம் - நலமெலாமளிக்கும்.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS