ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?
ADVERTISEMENTS
பொதுவாக இருபத்தைந்து வருடம் நிறைந்தால் வெள்ளி விழா, ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா என்ற பெயருடன் கொண்டாடுவது அனைவருக்கும் தெரியும், இவை தவிர பிற வருடங்களுக்குரிய விழாக்களுக்கும் பெயர் உண்டு அவை ..
ஒரு வருடம் நிறைந்தால் காகித விழாஐந்து வருடம் நிறைந்தால் மர விழாபத்து வருடம் நிறைந்தால் தகரம் அல்லது அலுமினிய விழாபதினைந்து வருடம் நிறைந்தால் படிக விழாஇருபது வருடம் நிறைந்தால் பீங்கான் விழாஇருபத்தைந்து வருடம் நிறைந்தால் வெள்ளி விழாமுப்பது வருடம் நிறைந்தால் முத்து விழாநாற்பது வருடம் நிறைந்தால் மாணிக்க விழாஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழாஅறுபது வருடம் நிறைந்தால் மணிவிழா, வைர விழாஎழுபத்தைந்து வருடம் நிறைந்தால் பவள விழாஎண்பது வருடம் நிறைந்தால் முத்து விழாநூறு வருடம் நிறைந்தால் நூற்றாண்டு விழா.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS