ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!

ADVERTISEMENTS









கிருபானந்த வாரியார் வாரத்தின் ஏழு நாட்களும் இறைவனை வணங்க ஏழு சின்னச்சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப் பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் சொல்லலுங்கள். கந்தவேல் கருணையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும். ஞாயிற்றுக்கிழமைதாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றிசேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றிமீயுயர் பரங்குன்றில் மேவிய வேலா போற்றிஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றிதிங்கட்கிழமைதுங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றிசிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றிசங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றிதிங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதம் போற்றிசெவ்வாய்க்கிழமைசெவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றிதெவ்வாதனை இல்லாத பரையோகியர் சிவதேசிக போற்றிசெவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றிபுதன்கிழமைமதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனேஉதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவேபுதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றிவியாழக்கிழமைமயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றிதயாளசீலா தணிகை முதல் தளர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றிவெள்ளிக்கிழமைஅள்ளி வழங்கும் ஆறுமுகத்தரசே விரைசேர் கடம்பணிந்தவள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வேவெள்ளிமலைநேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனேவெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றிசனிக்கிழமைகனிவாய் வள்ளி தெய்வயானைக் கணவா உணர்வோர் கதிர்வேலாமுனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசேஇனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழசனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றிஇவ்வாறு  கிருபானந்த வாரியார் இயற்றிய தினம் ஒரு துதியைக் கூறுவதன் மூலம் இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம்.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS